FREE SHIPPING AVAILABLE
0
Your Cart

நோயாளிகள், முதியவர்கள் நகராமல் இயற்கை உபாதைகள் கழிக்க உதவும் சக்கர நாற்காலி!

‘சகாயதா’ என்கிற சக்கர நாற்காலி குறைந்தபட்ச மனிதத் தலையீட்டுடன் பயனர்களின் கழிப்பறை பிரச்சனைகளுக்குத் தீர்வளிப்பதுடன் அவர்களது மரியாதையைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்களிக்கிறது “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு…” இந்தத் திருக்குறளுக்கு ஏற்றபடி படுக்கையிலிருந்து எழுந்து செல்ல முடியாத […]